தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடுக்கல்வாங்கல் ; கணக்கின் வரவுசெலவுக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுக்கல் வாங்கல். 1. Transaction; dealing;
  • கணக்கின் வரவுசெலவுக்குறிப்பு. கண்டெழுது பற்றுவரவினின்மயிர்பிளந்தே கணக்கிலணுவாகிலும் விடார் (குமரேச. சத. 4). 2. Debit and credit;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொடுக்கல்வாங்கல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Debt and credit, கொடுக்கல்வாங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Transaction; dealing; கொடுக்கல் வாங்கல். 2.Debit and credit; கணக்கின் வரவுசெலவுக்குறிப்பு.கண்டெழுது பற்றுவரவினின்மயிர்பிளந்தே கணக்கிலணுவாகிலும் விடார் (குமரேச. சத. 4).