தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிடித்தல் ; பயனறுதல் ; ஊன்றிப்பிடித்தல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; மனத்துக் கொள்ளுதல் ; தொடுதல் ; உணர்தல் ; தொடர்தல் ; நிறம்பிடித்தல் ; தீ முதலியன மூளுதல் ; தகுதியாதல் ; ஒட்டுதல் ; பொருந்துதல் ; போதியதாதல் ; உறைத்தல் ; உண்டாதல் ; பொறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடித்தல். பற்றுமி னென்றவர் (திருவாச, 3, 145). 1. To grasp, eize, catch, hold;
  • உண்டாதல். 16. To form, as rust, flower, etc.;
  • மனத்துக் கொள்ளுதல். பற்றுக பற்றற்றான் பற்றினை (குறள்.350). 3. To embrace, adhere to;
  • தொடுதல் கீழ்பாற்பருவரை பற்றா முன்னம் (கம்பரா.தைலமாட்டு.54). 4. To touch;
  • உணர்தல் . பற்றிய நூலில்லார் (ஏலாதி, 36). 5. To apprehend, comprehend;
  • ஓட்டுதல். ஆடுமாடுகளைப் பற்றிக் கொண்டு வா. Loc. 6. To drive as sheep, bullocks;
  • தொடர்தல். ---intr. 7. To pursue, follow;
  • நிறம் பிடித்தல். 8. To hold, as colour;
  • தீ முதலியன மூளுதல். 9. To be kindled, as fire, anger, desire; to be ignited;
  • பயனுறுதல். 10. To have effect, as drugs;
  • தகுதியாதல் பற்றாப்பணியும் பணியாக்கி (திருவானைக் கெசார. 57). 11. To be fiting, qualified;
  • ஓட்டுதல். பரிபவ முதுகிற் பற்றப் பொறித்தபோது (கம்பரா. கும்பகருண. 17). 12. To stick;
  • பொருந்துதல். 13. To become joined to or welded together, as metals soldered;
  • போதியதாதல் . உண்டையா மெனவும் பற்றா (கம்பரா. அதிகாயன். 217). 14. To be sufficient;
  • உறைத்தல். 15. To smart; to feel pungent, as pepper in the eyes;
  • ஏற்றுக்கொள்ளுதல். பற்றுதலன்றி யுண்டோ புகல் (கம்பரா விபீடண.108). 2. To receive, accept, embrace;
  • பொறுத்தல். சோறு சமையப் பற்றாமல் (ஈடு, 1, 3, 1). To hold oneself in patience; to wait;
  • அன்பு. 1. Love, attachment, fondness;
  • நம்பிக்கை. 3. Confidence, fidelity ;
  • பக்தி. 2. Devotion, devotedness;

வின்சுலோ
  • ''v. noun. [used substantively.]'' Love, attachment, fondness, அன்பு. 2. Dutifulness, confidence, fidelity, நம் பிக்கை. 3. Close, or devout attention, உற்றுயோசித்தல். 4.Devotion, devotedness, attachment to religion,பத்தி. பெருவயிறுபற்றுதல். Enlarging of the belly by disease. பற்றுதலானவன். One much attached, or much trusted.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [K. pattu, M.paṟṟuka.] tr. 1. To grasp, seize, catch,hold; பிடித்தல். பற்றுமி னென்றவர் (திருவாச. 3,145). 2. To receive, accept, embrace; ஏற்றுக்கொள்ளுதல். பற்றுதலன்றி யுண்டோ புகல் (கம்பரா.விபீடண. 108). 3. To embrace, adhere to; மனத்துக் கொள்ளுதல். பற்றுக பற்றற்றான் பற்றினை(குறள், 350). 4. To touch; தொடுதல். கீழ்பாற்பருவரை பற்றா முன்னம் (கம்பரா. தைலமாட்டு. 54).5. To apprehend, comprehend; உணர்தல்.பற்றிய நூலில்லார் (ஏலாதி, 36). 6. To drive,as sheep, bullocks; ஓட்டுதல். ஆடுமாடுகளைப்பற்றிக்கொண்டு வா. Loc. 7. To pursue, follow;தொடர்தல்.--intr. 1. To hold, as colour; நிறம்பிடித்தல். 2. To be kindled, as fire, anger, desire;to be ignited; தீ முதலியன மூளுதல். 3. To haveeffect, as drugs; பயனுறுதல். 4. To be fitting, qualified; தகுதியாதல். பற்றாப்பணியும் பணியாக்கி (திருவானைக். கெசார. 57). 5. To stick;ஓட்டுதல். பரிபவ முதுகிற் பற்றப் பொறித்தபோது(கம்பரா. கும்பகருண. 17). 6. To become joinedto or welded together, as metals soldered;பொருந்துதல். 7. To be sufficient; போதியதாதல்.உண்டையா மெனவும் பற்றா (கம்பரா. அதிகாயன்.217). 8. To smart; to feel pungent, as pepperin the eyes; உறைத்தல். 9. To form, as rust,flower, etc; உண்டாதல்.
  • n. < id. 1. Love, attachment, fondness; அன்பு. 2. Devotion, devotedness; பக்தி. 3. Confidence, fidelity; நம்பிக்கை.
  • 5 v. intr. To hold oneself in patience; to wait; பொறுத்தல். சோறுசமையப் பற்றாமல் (ஈடு, 1, 3, 1).