தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாங்குகட்டை ; பொய்க்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாங்குகட்டை. (யாழ். அக.) 1. Support of a lever of swing;
  • பொய்க்கால் 2. Artificial leg;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தாபரம்.

வின்சுலோ
  • ''s.'' Supporter of a lever, or swing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பற்று +. 1.Support of a lever or swing; தாங்குகட்டை.(யாழ். அக.) 2. Artificial leg; பொய்க்கால்.