தமிழ் - தமிழ் அகரமுதலி
    இணைக்கும் தகட்டிரும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இணைக்கும் தகட்டிரும்பு. (யாழ்.அக.) Cramp-iron, iron-brace, band, cincture;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அள்ளு.

வின்சுலோ
  • ''s.'' A cramp-iron, an iron brace, bandage, cincture, அள்ளு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.paṟṟirimpu.] Cramp-iron, iron-brace, band,cincture; இணைக்கும் தகட்டிரும்பு. (யாழ். அக.).