தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடர்ந்துநிற்றல் ; நன்றாய்ப் பிடித்தல் ; சோறு வெந்து கரிந்துபோதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோறுவெந்து கரிந்துபோதல். சாதம் பற்றிப்பிடித்திருக்கிறது. Loc. To be heated dry, as in cooking rice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To be heated dry, as in cooking rice;சோறுவெந்து கரிந்துபோதல். சாதம் பற்றிப்பிடித்திருக்கிறது. Loc.