தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைவன் எண்குணத்துள் ஒன்றாகிய விருப்பின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறைவனெண்குணத்தொன்றாகிய அபிமானமின்மை. Detachment, one of iṟaivaṉ - eṇ-kuṇam , q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Detachment, one of iṟaivaṉ-eṇ-kuṇam, q. v.;இறைவனெண்குணத்தொன்றாகிய அபிமானமின்மை.