தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறவினர் ; நண்பர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நண்பர். 2. Friends, adherents, allies;
  • உறவினர். (சூடா.) 1. Relations;

வின்சுலோ
  • ''appel. n. [pl.]'' Relations, உற வோர். 2. Friends, adherents, allies, சினேகிதர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Relations; உறவினர். (சூடா.) 2. Friends, adherents,allies; நண்பர்.