தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்புத்திரள் ; அம்புத்திரள் கட்டும் கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்புத்திரள். (பிங்.) 2. Cluster of arrows;
  • அம்புத்திரள் காட்டுங் கயிறு. (சூடா.) 1. Cord for tying a bunch of arrows;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அம்புகட்டுங்கயிறு, கட்டுங்கயிறு.

வின்சுலோ
  • [pṟṟākkai ] --பற்றாப்படி, See பற்று.
  • ''s.'' [''also'' பற்றார்க்கை.] A cord or string to tie a bunch of arrows, அம்புகட்டுங்கயிறு. 2. A cord in general for tying, கட்டுங்கயிறு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. +யாக்கை. 1. Cord for tying a bunch of arrows;அம்புத்திரள் கட்டுங் கயிறு. (சூடா.). 2. Cluster ofarrows; அம்புத்திரள். (பிங்.)