தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலோகங்களைப் பொருத்துதல் ; தீமூட்டல் ; பகைவிளைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருப்புமூட்டுதல். 2. To kindle, as fire ;
  • உலோகங்களைப் பொருத்துதல்.¢ 1. To solder, weld together;
  • பகைவிளைத்தல். 3. To make enemies; to sow discord ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.[K. pattisu.] 1. To solder, weld together;உலோகங்களைப் பொருத்துதல். 2. To kindle, asfire; நெருப்புமூட்டுதல். 3. To make enemies; tosow discord; பகைவிளைத்தல்.