தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தண்ணீ¢ர் பாய்வதற்கு மரத்தாலேனும் கல்லாலேனும் மேல்மூடியின்றிச் செய்யப்படுவது. Nā. A kind of open conduit-pipe made either of wood or stone;

வின்சுலோ
  • [pṟṟl] ''v. noun.'' As பற்றுதல்--''In poetry,'' it is used negatively for பற்றாதே.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. பத்தல். A kind ofopen conduit-pipe made either of wood orstone; தண்ணீர் பாய்வதற்கு மரத்தாலேனும் கல்லாலேனும் மேல்மூடியின்றிச் செய்யப்படுவது. Nāñ.