தமிழ் - தமிழ் அகரமுதலி
    பற்றற்றவனான கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முனிவன். (உரி. நி.) 2. Sage;
  • . 1. See பற்றிலான். பற்றுக பற்றற்றான் பற்றினை (குறள், 350).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பற்று + அறு-.1. See பற்றிலான். பற்றுக பற்றற்றான் பற்றினை(குறள், 350). 2. Sage; முனிவன். (உரி. நி.)