தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னிட்டு ; ஒட்ட ; காட்டிலும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னிட்டு, அதைப்பற்ற (திருவிருத்.44, 256). 1. With reference to;
  • ஒட்ட. Tinn. 2. Very closely or completely ;
  • காட்டிலும் அதைப்பற்ற இது நல்லது . 3. Than;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. < பற்று-. 1. With reference to; முன்னிட்டு. அதைப்பற்ற (திருவிருத். 44,256). 2. Very closely or completely; ஒட்ட.Tinn. 3. Than; காட்டிலும். அதைப்பற்ற இதுநல்லது.