தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணிமையில் செஞ்சதை வளர்ந்திருக்கும் நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . A kind of eye-disease. See பதுமரோகம் பற்பரோக முதலிய நயனவெந் நோயர். (கடம்ப.பு.இல

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A kind ofeye-disease. See பதுமரோகம். பற்பரோக முதலியநயனவெந் நோயர் (கடம்ப. பு. இலீலா. 114).