தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாம்பூலம் முதலியவற்றால் பல்லில் ஏறிய காவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாம்பூலம் முதலியவற்றாற் பல்லில் ஏறிய காவி. Red colour on the teeth due to a kind of ochre or composition of betel;

வின்சுலோ
  • --பற்காறை, ''s.'' A kind of black ochre, or composition of betel, &c., used to strengthen and color the teeth. See காவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Red colouron the teeth due to a kind of ochre or composition of betel; தாம்பூலம் முதலியவற்றாற் பல்லில்ஏறிய காவி.