தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிரித்தல் ; பல்லைக் காட்டிக் கெஞ்சுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிரித்தல். 1. To grin;
  • பல்லைக்காட்டிக் கெஞ்சுதல். நீயருள்க வெமக்கென்று பற்காட்டி நிற்பவர்போல் (திருவாத. பு. திருப்பெருந். 20). 2. To cringe;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To grin; சிரித்தல். 2. To cringe; பல்லைக்காட்டிக் கெஞ்சுதல். நீயருள்க வெமக்கென்று பற்காட்டி நிற்பவர்போல் (திருவாத. பு. திருப்பெருந். 20).