தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல்லிற் கட்டியாய்த் திரண்டிருக்கும் ஊத்தை. 1. Tartar;
  • பற்களில் ஏற்றிய கறுப்புக்கறை. 2. Artificial blackness of the teeth;

வின்சுலோ
  • ''s.'' [''improp.'' பக்கறை.] Tartar, or artificial blackness of the teeth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Tartar;பல்லிற் கட்டியாய்த் திரண்டிருக்கும் ஊத்தை. 2.Artificial blackness of the teeth; பற்களில் ஏற்றியகறுப்புக்கறை.