தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபம் முதலியவற்றால் பல்லைக் கடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபம் முதலிய வற்றால் பல்லைக்கடித்தல். To gnash the teeth, as in anger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பல் +.To gnash the teeth, as in anger; கோபம் முதலியவற்றால் பல்லைக்கடித்தல்.