தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்தி தெரிவித்தற்குப் பறையடித்தல் ; நெஞ்சடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெஞ்சடித்தல். இருவர்மா மனமும் பரையறைந் தயர்வுட னடுங்க (பாரத. இராசசூ. 24). To throb, as heart, from fear;
  • செய்தி தெரிவிக்குமாறு பறை அடித்தல். பறையறைந்தல்லது செல்லற்க வென்னா (கலித். 56).---intr. To publish by beat of drum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < பறை+. tr. & intr. To publish by beat of drum;செய்தி தெரிவிக்குமாறு பறை அடித்தல். பறையறைந்தல்லது செல்லற்க வென்னா (கலித். 56).--intr. Tothrob, as heart, from fear; நெஞ்சடித்தல். இருவர்மா மனமும் பறையறைந் தயர்வுட னடுங்க (பாரத.இராசசூ. 24).