தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரிக்கூத்துவகை ; ஊர்ச் சுதந்தரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமசுதந்தரவகை. (Pudu. Insc. 271.) A village perquisite;
  • வரிக்கூத்துவகை. (சிலப், 3, 13, உரை, பக். 89.) A masquerade dance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. A masqueradedance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை, பக்.89.)
  • n. perh. id. A villageperquisite; கிராமசுதந்தரவகை. (Pudu. Insc. 271.)