தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லல் ; தேய்தல் ; அழிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்லுதல். ஏதம்பறைந் தல்லசெய்து (திவ். திருவாய். 4, 6, 8).---intr. To speak, say;
  • அழிதல். பரவுவாரவர் பாவம் பறையுமே (தேவா. 1213, 11). 1. To vanish, disappear;
  • தேய்தல். நெடுஞ்சுவர் பறைந்த கொட்டில் (பெரும்பாண். 189). 2. To be wasted, worn out or impaired;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. To speak,say; சொல்லுதல். ஏதம்பறைந் தல்லசெய்து(திவ். திருவாய். 4, 6, 8).--intr. 1. To vanish,disappear; அழிதல். பரவுவாரவர் பாவம் பறையுமே(தேவா. 1213, 11). 2. To be wasted, worn outor impaired; தேய்தல். நெடுஞ்சுவர் பறைந்தகொட்டில் (பெரும்பாண். 189).