தமிழ் - தமிழ் அகரமுதலி
    செடிவகை ; சீந்திற்கொடி ; காண்க : நந்தியாவட்டம் ; தாழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செடிவகை. (பிங்) 3. A plant;
  • See தாழை (நாமதீப.313). 4. Fragrant screw-pine
  • See நந்தியாவட்டம். (மலை) 2. East Indian rosebay;
  • சீந்தில் (சது); Gulancha;

வின்சுலோ
  • [pṟivai] ''s.'' A twining shrub, சீந்தில், Menispermum.(சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Gulancha. Seeசீந்தில். (சது.) 2. East Indian rosebay. Seeநந்தியாவட்டம். (மலை.) 3. A plant; செடிவகை.
    -- 2563 --
    (பிங்.). 4. Fragrant screw-pine. See தாழை.(நாமதீப. 313.)