தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசால் கவர்ந்துகொள்ளப்பட்ட பொருள் ; கொள்ளையிடப்பட்ட பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொள்ளையிடப்பட்டபொருள். 2. Things plundered from a person;
  • இராசாங்கத்தாராற் கவர்ந்து கொள்ளப்பட்ட பொருள் 1. Confiscated property;

வின்சுலோ
  • ''s.'' Confiscated property. 2. Things plundered from a single person.
  • ''s.'' Confiscation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பறி- +. 1.Confiscated property; இராசாங்கத்தாராற் கவர்ந்துகொள்ளப்பட்ட பொருள். 2. Things plunderedfrom a person; கொள்ளையிடப்பட்ட பொருள்.