தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓடிப்போதல் ; நிலைபெயர்தல் ; வெளிப்படுதல் ; எய்யப்படுதல் ; ஒலியுடன் வெளிப்படுதல் ; கட்டவிழ்த்தல் ; இல்லாமற் போதல் ; சேய்மைநிலையாதல் ; ஒட்டிப்போதல் ; திரட்டப்படுதல் ; அறுதல் ; உண்டாதல் ; தணிதல் ; தீர்மானப்படாதிருத்தல் ; தப்பிப் போதல் ; முன்செல்லுதல் ; ஊடுருவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒடிப்போதல். பண்டை வினைகள் பறிய நின்ற (தேவா.395, 2). 1. To slip out, run away, as a horse; to flow out quickly, as water;
  • இல்லாமற்போதல். (W) 8. To be lost, as property, office or influence;
  • கட்டவிழ்தல். பந்தம்பறியப் பரிமேற்கொண்டான் (திருவாச.8, 3, ). 7. (K. paṟi.) To be loosened, as bonds
  • முன்செல்லுதல். Colloq. 6.To move forward, as the sight in reading the feet in walking;
  • ஒலியுடன் வெளிப்படுதல்.வாயு பறிகிறது. 5.cf. பரி-, To explode to be voided, as wind from the stomach or bowels
  • .எய்யப்படுதல் 4.To be discharged, as an arrow
  • வெளிப்படுதல். மூச்சுப்பறிகிறது. 3. To escape as breath in sighing as air from a bottle; to fly pff; as steam, as heat from the system.
  • ஊடுருவுதல். பட்டுப்பறியும் படைவேல் (சொக்க. உலா, 393). To pierce; to penetrate;
  • தூரநிலையாதல். பறியப்பார்.(W.) 9.To be at a distance.to get a distance,
  • ஒடிப்போதல். (W.) 10. To sink in, as the belly by starvation;
  • சேகரிக்கப்படுதல் 11.To be gathered, collected, as tribute, debt;
  • அறுதல் வீசினகாற்றின் வேர்பறிந்த வெற்பினும் (கம்பரா வாலிவ. 10) 12. cf, பரி-, [K.paṟi] To be cut off, torn apart, as roots,
  • நிலைபெயர்தல்(W) 2. [K. paṟi.] To be displaced suddenly, to be capsized; to give way; to be tilted; to be uprooted;
  • தணிதல். சூடு பறிந்தது. 14. To subside fall down as temperature
  • தீர்மானப்படாத்திருத்தல். நெல்விலை பறியவில்லை. --tr. 15. To remain unsettled;
  • தப்பிப்போதல். பாகரைப் பறிந்தோடி (கம்பரா. கும்பகருணன். 320) To escape from;
  • உண்டாதல். கதிர் பறியவில்லை. 13. cf. பரி-. To sprout, shoot up;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To slip out,run away, as a horse; to flow out quickly, aswater; ஓடிப்போதல். பண்டை வினைகள் பறியநின்ற (தேவா. 395, 2). 2. [K. paṟi.] To bedisplaced suddenly; to be capsized; to giveway; to be tilted; to be uprooted; நிலைபெயர்தல்.(W.) 3. To escape, as breath in sighing,as air from a bottle; to fly off, as steam, asheat from the system; வெளிப்படுதல். மூச்சுப்பறிகிறது. 4. To be discharged, as an arrow;
    -- 2562 --
    எய்யப்படுதல். 5. cf. பரி-. To explode; to bevoided, as wind from the stomach or bowels;ஒலியுடன் வெளிப்படுதல். வாயு பறிகிறது. 6. Tomove forward, as the sight in reading, the feetin walking; முன்செல்லுதல். Colloq. 7. [K.paṟi.] To be loosened, as bonds; கட்டவிழ்தல்.பநதம்பறியப் பரிமேற்கொண்டான் (திருவாச. 8, 3).8. To be lost, as property, office or influence;இல்லாமற்போதல். (W.) 9. To be at a distance;to get to a distance; தூரநிலையாதல். பறியப்பார்.(W.) 10. To sink in, as the belly by starvation;ஒட்டிப்போதல். (W.) 11. To be gathered,collected, as tribute, debt; சேகரிக்கப்படுதல்.கடன் பறியவில்லை. (W.) 12. cf. பரி-. [K. paṟi.]To be cut off, torn apart, as roots; அறுதல்.வீசினகாற்றின் வேர்பறிந்த வெற்பினும் (கம்பரா.வாலிவ. 10). 13. cf. பரி-. To sprout, shoot up;உண்டாதல். கதிர் பறியவில்லை. 14. To subside,fall down, as temperature; தணிதல். சூடு பறிந்தது. 15. To remain unsettled; தீர்மானப்படாதிருத்தல். நெல்விலை பறியவில்லை.--tr. To escapefrom; தப்பிப்போதல். பாகரைப் பறிந்தோடி (கம்பரா. கும்பகருணன். 320).
  • 4 v. tr. cf. பரி-. To pierce;to penetrate; ஊடுருவுதல். பட்டுப்பறியும் படைவேல் (சொக்க. உலா, 393).