தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவை ; பறவை வடிவமாகச் செய்த வேள்விமேடை ; வேள்வியில் நெய்வைக்கும் பாத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவை. விலங்குசாதிப் படிமமும் பறப்பைதாமும் (சூளா.சுயம்.81) 1. Bird;
  • யாகத்தில் நெய்வைக்கும் மரவை.பரிதிகண் மதலைநாண் பறப்பை பல்பசு (கந்தபு. சாலைசெய் 23). (யாழ். அக) 3. A kind of wooden vessel for keeping sacrificial ghee
  • கருடன் முதலிய பறவை வடிவமாகச் செய்யப்பட்ட யாகவேதிகை. அங்கியை வேதிகைப் பறப்பை மேலுய்த்து (கந்தபு.வேள்வி.3) 2. A dais for sacrificial fire in the form of a bird

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பற-. 1. Bird;பறவை. விலங்குசாதிப் படிமமும் பறப்பைதாமும்(சூளா. சுயம். 81). 2. A dais for sacrificial fire,in the form of a bird; கருடன் முதலிய பறவைவடிவமாகச் செய்யப்பட்ட யாகவேதிகை. அங்கியைவேதிகைப் பறப்பை மேலுய்த்து (கந்தபு. வேள்வி. 3).3. A kind of wooden vessel for keeping sacrificial ghee; யாகத்தில் நெய்வைக்கும் மரவை. பரிதிகண் மதலைநாண் பறப்பை பல்பசு (கந்தபு. சாலைசெய்.23). (யாழ். அக.)