தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேள் ; விருச்சிகராசி ; அவசரக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவசரக்காரன். 3. Hasty person.
  • தேள்(திவா.) போனான் பறப்பன் முன்ளுறுத்தி (சேதுபு. அனுமகுண். 14). 1. Scorpion.
  • விருச்சிகராசி. (திவா.) 2. Scorpio in the zodiac.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a scorpion, தேள்; 2. Scorpis of the Zodiac; 3. a hasty person.

வின்சுலோ
  • ''s.'' A hasty person. (R.)
  • [pṟppṉ] ''s.'' A scorpion, தேள். 2. scorpio of the Zodiac, விருச்சிகவிராசி. (சது.) 3. See பற, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பற-. 1. Scor-pion; தேள். (திவா.) போனான் பறப்பன் முள்ளுறுத்தி (சேதுபு. அனுமகுண். 14). 2. Scorpio inthe Zodiac; விருச்சிகராசி. (திவா.) 3. Hastyperson; அவசரக்காரன். (W.)