தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகத்தால் சுரண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகம்முதலியவற்றாற் சுரண்டுதல். Loc. To scratch, as with nails

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுறண்டுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [K. para-ḍu.] To scratch, as with nails; நகம்முதலியவற்றாற்சுரண்டுதல். Loc.