தமிழ் - தமிழ் அகரமுதலி
    செழிப்பற்றது ; இன்மையைக் குறிக்கும் ஒரு விளையாட்டுக் குறியீடு ; தூற்று மயிர் ; பறட்டைக்கீரை ; ஒரு நிந்தைமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூற்றுமயிர். 2. Tangled locks, shaggy, bushy hair
  • செழிப்பற்றது. (யாழ்.அக்.) That which is dry or wilted
  • . 3. See. பறட்டைக்கீரை.
  • ஒரு நிந்தைமொழி அவன் பயல் பறட்டை யென்றுபேசினான் 5. A term of reproach
  • இன்மையைக்குறிக்கும் ஒரு விளையாட்டுக் குறி¢யீடு. 4. A term used in a game, meaning 'nothing';

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tangled or matted locks, shaggy, bushy hair; 2. wild cole, justicia madurensis, பறட்டைக்கீரை. பறட்டைத்தலை, bristled head. பறட்டையன், (fem. பறட்டைச்சி) a person with shaggy hair.

வின்சுலோ
  • [pṟṭṭai] ''s.'' Tangled, or matted locks, shaggy, bushy hair, தூற்றுமயிர். 2. [''also'' பறட் டைக்கீரை.] Wild cole, Justicia Madurensis.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. paṟaṭe.]1. That which is dry or wilted; செழிப்பற்றது.(யாழ். அக.) 2. Tangled locks, shaggy, bushyhair; தூற்றுமயிர். 3. See பறட்டைக்கீரை. (W.)4. A term used in a game, meaning `nothing';இன்மையைக்குறிக்கும் ஒரு விளையாட்டுக் குறியீடு 5. Aterm of reproach; ஒரு நிந்தைமொழி. அவன் பயல்பறட்டை யென்றுபேசினான்.