தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறங்கிப் பேட்டையில் வழங்கிவந்த பொன்னாணயவகை (W) A gold coin of Porto Novo

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகை வராகன்

வின்சுலோ
  • ''s.'' A gold coin--a Porto Novo Pagoda.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A gold coin of Porto Novo; பறங்கிப்பேட்டையில் வழங்கிவந்த பொன்னாணயவகை. (W.)