தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐரோப்பியன் ; சட்டைக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறங்கிக்காரன் 1. European;
  • சட்டைக்காரன் 2.Anglo-Indian

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு பாடைக்காரன்.

வின்சுலோ
  • ''s.'' A Portuguese man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. European; ஐரோப்பியன். 2. Anglo-Indian; சட்டைக்காரன்.