தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூசணிக்காய்வகை ; ஒரு மேகநோய் ; ஐரோப்பியன் ; சட்டைக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை நோய். (J.) Venereal disease, syphilis
  • . See பறங்கிக்காய்.
  • . See பறங்கிக்காரன்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பறங்கிக்காரன், s. (for) a Frank, Feringhi, a Portuguese, an East Indian; 2. syphilis. பறங்கிக்காய், a gourd, a pumpkin. பறங்கிச் சாம்பிராணி, olibanum. பறங்கிப்பட்டை, China root. பறங்கிப்பாஷாணம், sublimate of mercury. பறங்கிப்புண் a syphilitic ulcer. பறங்கிப்பேட்டை, Porto Novo, a town. பறங்கிமலை, (prop. பிருங்கிமலை) Saint Thomas mount, a village near Madras. பறங்கிவியாதி, syphilis.

வின்சுலோ
  • [pṟngki] ''s. [for.]'' A Feringhi, an East Indian, or one of European descent; a Frank, a Portuguese. 2. [''prob. from branco,'' white.] The venereal disease, syphilis ஓர்நோய். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. jarangī < E. frank.[K. paraṅgi.] 1. See பறங்கிக்காரன். 2. Seeபறங்கிக்காய்.
  • n. < Port. branco. Venereal disease, syphilis; ஒருவகை நோய். (J.)