தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானத்திற் செல்லும்படி செய்தல் ; தொந்தரவுசெய்தல் ; கெடுத்தல் ;உதவி செய்யாது கைவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதவிசெய்யாது கைவிடுதல் Colloq. 2. To forsake and make one helpless,
  • தொந்தரவு செய்தல், Loc. 3.To vex, tease one by importunity
  • கெடுத்தல். (W.) 4. To defeat, ruin
  • ஆகாயத்திற் செல்லும்பதி செய்தல்; To let fly, as a bird or kite

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. 1. To let fly, as a bird or kite; ஆகாயத்திற்செல்லும்படி செய்தல். Colloq. 2. To forsake andmake one helpless; உதவிசெய்யாது கைவிடுதல்.Colloq. 3. To vex, tease one by importunity;தொந்தரவு செய்தல். Loc. 4. To defeat, ruin;கெடுத்தல். (W.)