தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறர்க்குச் செய்யும் உதவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறர்க்குச்செய்யும் உதவி. Philanthropy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under பர.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிறர்க்குபகாரம்.

வின்சுலோ
  • ''s.'' Favor or benefit to others, philanthropy. Wils. p. 515. PAROPAKARIN.
  • ''s.'' Kindness to others. See உபகாரம்.
  • [parōpakāram ] . See பர.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < parō-pakāra. Philanthropy; பிறர்க்குச்செய்யும் உதவி.