தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; சிவசத்தி ; சீவான்மா இறையருளைப் பெற்று நிற்கும் நிலை ; ஐந்து மரக்கால்கொண்ட அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See பார்வதி. (மாறனலங். 665).
  • சிவசத்தி. (சைவச. பொது. 74, உரை.) 2. Parā-šakti;
  • சீவான்மா தன்செயலற்றுச் சிவபெருமானது அருள்பெற்று நிற்கும் நிலை. அந்தப் பரிபூரணமே பரையாய் (ஒழிவி. பொதுவி. 41). 3. (šaiva.) The state of individual soul in which it remains actionless enjoying grace from šiva;
  • See நைட்டிகதீக்ஷை. (சி. சி. 8. 5; ஞானப்.) 4. An initiation.
  • . 1. Measure of capacity, See பறை3. (W.)
  • 2 கன அடியும் 544 கன அங்குலமுங்கொண்ட அளவு. (M. M. 655.) 2. A cubic measure=2 cub. it. 544 cub. in.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a measure of five maracals.
  • s. the Sakti or female principle of deity.

வின்சுலோ
  • [prai] ''s.'' A measure of five marcals, ஓரளவு.
  • [parai] ''s.'' The Sakti or female principle of deity. See பராபரை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < parā. 1. See பார்வதி.(மாறனலங். 665.) 2. Parā-šakti; சிவசத்தி.(சைவச. பொது. 74, உரை.) 3. (Šaiva.) The stateof individual soul in which it remainsactionless enjoying grace from Šiva; சீவான்மாதன்செயலற்றுச் சிவபெருமானது அருள்பெற்று நிற்கும்நிலை. அந்தப் பரிபூரணமே பரையாய் (ஒழிவி.பொதுவி. 41). 4. An initiation. See நைட்டிகதீக்ஷை. (சி. சி. 8, 5, ஞானப்.)
  • n. 1. Measure of capacity,See பறை. (W.) 2. A cubic measure = 2 cub.ft. 544 cub. in.; 2 கன அடியும் 544 கன அங்குலமுங் கொண்ட அளவு. (M. M. 655.)