தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருமை ; பரித்தல் ; மிகுதிப்படுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருமை. பரூஉக் குற்றரிசி (புறநா. 399). 1. Thickness, greatness, largeness;
  • மிகுதிப்படுகை. (W.) 2. Increasing;
  • பறிக்கை. (பிங்.) Plucking, snatching;

வின்சுலோ
  • [prūu] ''s.'' Thickness, greatness, large ness, பருமை. 2. ''v. noun.'' Plucking, snatch ing off, பறித்தல். 3. ''v. part.'' Having in creased, &c. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பரு-. 1. Thickness,greatness, largeness; பருமை. பரூஉக் குற்றரிசி(புறநா. 399). 2. Increasing; மிகுதிப்படுகை. (W.)
  • n. perh. பறி-. Plucking,snatching; பறிக்கை. (பிங்.)