தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரப்பானது ; செவ்வையின்மை ; பருமட்டு ; பெருவாரி ; கறி முதலியவற்றோடு சேர்ந்த சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கறிபதார்த்தங்களோடு அமைந்த அன்னம். சாறும் பரும்படியும் சம்பாவும் பாற்குழம்பும் (விறவி விடு. 283). 5. Boiled rice with accessory dishes;
  • பெருவாரி. Loc. 4. Large scale or quantity;
  • செவ்வையற்றது. (W.) 2. That which is clumsy, imperfect;
  • உரப்பானது. (W.) 1. That which is coarse, rought;
  • பருமட்டு. (யாழ். அக.) 3. Thick, bulky object;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பருமட்டு.

வின்சுலோ
  • ''s.'' That which is coarse, homely, or rough, உரப்பு. 2. What is slight, or imperfect, செவ்வையின்மை. பரும்படியாகச்செய்தல். Working coarsely. 2. Doing a thing superficially. பரும்படியாகப்பார்த்தல். Examining slight ly, superintending imperfectly. பரும்படியானவேலை. Coarse work. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பரு-மை + படி.1. That which is coarse, rough; உரப்பானது.(W.) 2. That which is clumsy, imperfect;செவ்வையற்றது. (W.) 3. Thick, bulky object;பருமட்டு. (யாழ். அக.) 4. Large scale or quantity;பெருவாரி. Loc. 5. Boiled rice with accessorydishes; சறிபதார்த்தங்களோடு அமைந்த அன்னம்.சாறும் பரும்படியும் சம்பாவும் பாற்குழம்பும் (விறலிவிடு. 283).