தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்கரித்தல் ; படைக்கலம் பயிலுதல் ; இறுமாப்பாயிருத்தல் ; வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எக்களிப்புடனிருத்தல். (W.) 1. To be in high spirits; to exult;
  • படைக்கலம் பயிலுதல். (சூடா.) 2. To practise the use of weapons;
  • அலங்கரித்தல். பல்கதி ராரமும் பூணும் பருமித்து (சீவக. 2113) To decorate, as an elephant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < பருமம். To decorate, as an elephant; அலங்கரித்தல்.பல்கதி ராரமும் பூணும் பருமித்து (சீவக. 2113).
  • 11 v. intr. < பருமிதம். 1. To be in high spirits; to exult;எக்களிப்புடனிருத்தல். (W.) 2. To practise theuse of weapons; படைக்கலம் பயிலுதல். (சூடா.)