தமிழ் - தமிழ் அகரமுதலி
    எக்களிப்பு ; இறுமாப்பு ; படைக்கலம் பயிலுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எக்களிப்பு. (W.) 1. Exultation, triumph, high spirits;
  • படைக்கலம் பயிலுகை. (யாழ். அக.) 2. Practising use of weapons;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (improp. for பரிமிதம்) exultation, triumph; 2. high spirits, gaiety, மகிழ்ச்சி.

வின்சுலோ
  • [parumitam] ''s.'' [''improp. for'' பரிமிதம்.] Exultation, triumph, எக்களிப்பு. 2. Mettle someness, gaiety, high spirits, blithe someness, மகிழ்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெருமிதம். 1.Exultation, triumph, high spirits; எக்களிப்பு.(W.) 2. Practising use of weapons; படைக்கலம் பயிலுகை. (யாழ். அக.)