தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருமை ; பதினெட்டு வடம்கொண்ட அரைப்பட்டிகை ; நிதம்பம் ; கவசம் ; குதிரைக் கலணை ; யானைக் கழுத்திலிடும் மெத்தை ; எருதின் முதுகிலிடும் அலங்கார விரிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிதம்பம். (யாழ். அக.) 3. The buttocks of woman;
  • பருமை. 1. Thickness; bulkness; largeness;
  • பதினெட்டு வடங்கொண்ட அரைப்பட்டிகை. பருமந்தாங்கிய (திருமுரு. 146). 2. Women's waist-band consisting of 18 strings of beads and gems;
  • குதிரைக்கலனை. பருமங் களையாய் பாய்பரிக்கலிமா (நெடுநல். 179). 2. Saddle; pillion;
  • கவசம். (பிங்.) 1. Coat of mail, armour;
  • யானைக் கழுத்து மெத்தை. அவ்வியானை. . . புனைபூண் பருமத்து (கலித். 97). 3. Cushion on an elephant's neck;
  • எருத்து முதுகிலிடும் அலங்கார விரிப்பு. பருமம் புறங்கௌவி மின்ன (திருவிளை. மாயப்பசு. 14). 4. Trappings, as on the back of a bull;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. coat of mail; 2. a saddle.

வின்சுலோ
  • [prumm] ''s.'' Female waist-band of beads, gems, &c., consisting of eighteen strings, மூவாறுகோவைமணியணி. (சது.) 2. [''ex'' பருமை.] Thickness, bulkiness, largeness, தடிப்பு.
  • [parumam] ''s.'' Coat of mail, கவசம். 2. A saddle, a pillion, குதிரைக்கல்லணை. W. p. 739. VARMMAN.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பரு-மை. 1. Thickness; bulkiness; largeness; பருமை. 2. Women'swaist-band consisting of 18 strings of beadsand gems; பதினெட்டு வடங்கொண்ட அரைப்பட்டிகை. பருமந்தாங்கிய (திருமுரு. 146). 3. The buttocks of woman; நிதம்பம். (யாழ். அக.)
  • n. < varman. 1.Coat of mail, armour; கவசம். (பிங்.) 2. Saddle;pillion; குதிரைக்கலனை. பருமங் களையாப் பாய்பரிக்கலிமா (நெடுநல். 179). 3. Cushion on an elephant's neck; யானைக் கழுத்துமெத்தை. அவ்வியானை. . . புனைபூண் பருமத்து (கலித். 97). 4. Trappings,as on the back of a bull; எருத்து முதுகிலிடும்அலங்கார விரிப்பு. பருமம் புறங்கௌவி மின்ன(திருவிளை. மாயப்பசு. 14).