தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருக்கை ; பருமை ; மலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருக்கை. 1. Extension, dilation;
  • மலை நீலப் பருப்பமுந் தீபமும் (பெருங். நரவாண. 1, 181). Mountain;
  • . 2. See பருப்பு,1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. thickness, greatness, பருமை. பருப்பிக்க, to enlarge, to thicken; 2. to magnify in description, to exaggerate.

வின்சுலோ
  • [pruppm] ''s.'' Thickness, hugeness, greatness, பருமை. 2. Extension, plump ness, dilation, பருத்தல். 3. Size, measure of fruit, a tree or other thing of bulk. அளவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பரு-. Loc. 1.Extension, dilation; பருக்கை. 2. See பருப்பு, 1.
  • n. < parvata.Mountain; மலை. நீலப் பருப்பமுந் தீபமும் (பெருங்.நரவாண. 1, 181).