தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருத்தல். பருத்தா தோளு முடியும் பொடிபட (தேவா. 489, 11). To become large, bulky, plump; to swell;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v.intr. cf. bṛh. Tobecome large, bulky, plump; to swell; பெருத்தல்.பருத்த தோளு முடியும் பொடிபட (தேவா. 498, 11).