தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பரிதி ; விளையாட்டுக்குரிய வளையம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பரிதி. சுரம்பல கடவுங் கரைவாய்ப் பருதி (பதிற்றுப். 46, 8).
  • விளையாட்டுக்குரிய வளையம். Pond. Quoit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see பரிதி, the sun etc.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூரியன்.

வின்சுலோ
  • [paruti] ''s.'' A circle, &c. See பரிதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pari-dhi. See பரிதி.சுரம்பல கடவுங் கரைவாய்ப் பகுதி (பதிற்றுப். 46, 8).
  • n. < paridhi. Quoit; விளையாட்டுக்குரிய வளையம். Pond.