தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறித்தல் ; கொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லுதல். களிறீர்க்கின்றவனைப் பருங்கி (திவ். பெரியாழ். 1, 2, 7). 2. To kill;
  • பறித்தல். இருங்கனி பருங்கி மிகவுண்ட . . . மந்தி (தேவா. 1096, 3). 1. To pluck, as fruit; to tear off;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [T. baru-ku.] 1. To pluck, as fruit; to tear off; பறித்தல்.இருங்கனி பருங்கி மிகவுண்ட . . . மந்தி (தேவா.1096, 3). 2. To kill; கொல்லுதல். களிறீர்க்கின்றவனைப் பருங்கி (திவ். பெரியாழ். 1, 2, 7).