தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறு கூழாங்கல் ; பளிங்கு ; சுக்கான்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See பருக்கை, 4. (சூடா)
  • சுக்கான்கல். Loc. 3. Kankar, limestone, an impure concretionary carbonate of lime;
  • சிறு கூழாங்கல். திருவடிகளிடத்தே செம்பருக்கைக் கல்லுறுத்த (அருட்பா, iv, அருட்பிர. 79). 1. Small pebbles;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தரிசு.
அரி, காழ், பரல்.
அரி, காழ், பரல்.

வின்சுலோ
  • --பருக்காங்கல், ''s.'' A gravel stone.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பருக்கை+. 1. Small pebbles; சிறு கூழாங்கல். திருவடிகளிடத்தே செம்பருக்கைக் கல்லுறுத்த (அருட்பா, iv,அருட்பிர. 79). 2. See பருக்கை, 4. (சூடா.) 3.Kankar, limestone, an impure concretionarycarbonate of lime; சுக்கான்கல். Loc.