தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருமனாதல் ; சோற்று அவிழ் ; காண்க : பருக்கைக்கல் ; பளிங்கு ; புல்லன் ; கோது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. See பருக்கைக்கல். (புறநா. 246, உரை.)
  • பளிங்கு. (பிங்.) 4. cf. bhargas. Crystal;
  • சோற்றவிழ். பருக்கையிலாக் கூழுக்குப்போடவுப்பில்லை யென்பார்க்கும் (தனிப்பா.). 2. Single grain of cooked rice;
  • கோது. அதில் பருக்கை தட்டாதபடி அதின் வாயிலே பிழியுமாய்த்து (திவ். பெரியதி. 1, 2, 5, வ்யா.). Refuse, dregs; sediment;
  • பருமனாகை. 1. Becoming bulky;
  • அற்பன். Loc. 5. A mean fellow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a grain of boiled rice; 2. boiled rice, சோறு; 3. small pebbles, gravel, பருக்கைக்கல்; 4. v. n. largeness; 5. (Sans.) crystal, பளிங்கு.

வின்சுலோ
  • . You cannot become bulky. ''(p.)'' 2. ''v. noun.'' Largeness, பெரியதா குகை.
  • [prukkai] ''s.'' A grain of boiled rice, சோற்றுப்பருக்கை. 2. Boiled rice, ''diminutively,'' சோறு. 3. Small pebbles, gravel, பருக்கைக் கல். 4. See பரு, ''v.''
  • [parukkai] ''s.'' Crystal, பளிங்கு; [''ex'' பர்க்கம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Becomingbulky; பருமனாகை. 2. Single grain of cookedrice; சோற்றவிழ். பருக்கையிலாக் கூழுக்குப்போடவுப்பில்லை யென்பார்க்கும் (தனிப்பா.). 3. See பருக்கைக்கல். (புறநா. 246, உரை.) 4. cf. bhargas.Crystal; பளிங்கு. (பிங்.) 5. A mean fellow;அற்பன். Loc.
  • n. < பரு-. Refuse,dregs; sediment; கோது. அதில் பருக்கை தட்டாதபடி அதின் வாயிலே பிழியுமாய்த்து (திவ். பெரியதி.1, 2, 5, வ்யா.).