தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடித்தல் ; உண்ணுதல் ; நுகர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடித்தல். பருகுவார் போலினும் (குறள், 811). 1. To drink;
  • உண்ணுதல். நிறையைப் பருகாப் பகல்கரந்த பையுள் கூர்மாலை (பு. வெ. 12, வெண்பாற். 9). 2. To eat, devour;
  • நுகர்தல். பருகுவன் பைதனோ யெல்லாங் கெட (குறள், 1266). 3. To enjoy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. spṛh. 1.To drink; குடித்தல். பருகுவார் போலினும் (குறள்,811). 2. To eat, devour; உண்ணுதல். நிறையைப் பருகாப் பகல்கரந்த பையுள் கூர்மாலை (பு. வெ.12, பெண்பாற். 9). 3. To enjoy; நுகர்த்தல். பருகுவன் பைதனோ யெல்லாங் கெட (குறள், 1266).