தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடிக்கை ; குடித்தற்குரியது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடிக்கை. 1. Drinking;
  • நால்வகையுணவுள் குடித்தற்குரியது. (திவா.) 2. Liquid food, one of nālvakai-y-uṇavu;

வின்சுலோ
  • ''v. noun.'' Drinking, &c., ''as the verb.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பருகு-. 1. Drinking;குடிக்கை. 2. Liquid food, one of nālvakai-y-uṇavu; நால்வகையுணவுள் குடித்தற்குரியது. (திவா.)