தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேர்வு ; ஆராய்ச்சி ; பழக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோதனை. 1 Examination; trial; experiment;
  • ஆராய்ச்சி. 2. Investigation, research;
  • பழக்கம் (W.) 3. Habit; practice;

வின்சுலோ
  • [parīṭcai ] --பரீக்ஷை, ''s.'' Experiment, proof, சோதனை. 2. Trial, examination ஆரா ய்வு. 3. Practice, habit, experience, ac quaintance with, &c., அப்பியாசம். See பரிட் சை. W. p. 514. PAREEKSHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < parīkṣā. 1. Examination; trial; experiment; சோதனை. 2. Investigation, research; ஆராய்ச்சி. 3. Habit; practice;பழக்கம். (W.)