தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்பாத்தியம் ; திருமணம் ; பரந்த அறிவு ; அழுகை ; பெருந்துயரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகம். 1. Marriage;
  • பரந்த அறிவு. 3. Extensive knowledge;
  • சம்பாத்தியம். 2. Acquisition;
  • பெருந்துயரம். (W.) 2. Suffering, anguish;
  • அழுகை. 1. Weeping, bewailing, lamentation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பரி) suffering, anguish, அதி உபத்திரவம்.

வின்சுலோ
  • ''s.'' Suffering, anguish, அதி கஉபத்திரவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pari-dēvana. 1. Weeping, bewailing, lamentation;அழுகை. 2. Suffering, anguish; பெருந்துயரம்.(W.)
  • n. < pari-vēdana. (யாழ். அக.) 1. Marriage; விவாகம். 2.
    -- 2520 --
    Acquisition; சம்பாத்தியம். 3. Extensive knowledge; பரந்த அறிவு.