தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரசூரியரைச் சூழ்ந்து தோன்றும் வட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திர சூரியர்களைச் சுற்றிக் காணப்படும் ஊர்கோள்வட்டம். பரிவேட மிட்டதுகொள் பார் (பாரதவெண். வாசுதே.124). Halo around the sun or moon;

வின்சுலோ
  • --பரிவேஷம், ''s.'' Halo, about the sun or moon, as one of the un seen, or seldom seen, phenomena of the heavens. See காணாக்கொள். பரிவேடமிடுதல். Forming as a halo.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pari-vēṣa.Halo around the sun or moon; சந்திர சூரியர்களைச் சுற்றிக் காணப்படும் ஊர்கோள்வட்டம். பரிவேட மிட்டதுகொல் பார் (பாரதவெண். வாசுதே. 124).