தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிசி ; இளமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரிசி. (யாழ்.அக.) Rice;
  • இளமை. (யாழ்.அக.) Youth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பரி) youth, juvenility, யௌவனம்; 2. husked rice, அரிசி.

வின்சுலோ
  • ''s.'' Youth, juvenility, யௌ வனம். 2. Husked rice, அரிசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-vayas.Youth; இளமை. (யாழ். அக.)
  • n. perh. paryupta.Rice; அரிசி. (யாழ். அக.)
  • n. perh. paryupta.Rice; அரிசி. (யாழ். அக.)